ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 2020 | Kavithai Kuzhal
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 2020 | Kavithai Kuzhal
இனிய
“ஆசிரியர் தினம்”
வாழ்த்துக்கள்.
– கவிதை குழல்.
வணக்கம்!
இந்தியாவில், ஆசிரியர் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5-ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆசிரியர் தினம் ஆனது சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக, அவரது பிறந்தநாள் அன்று கொண்டாடப்படுகின்றது.
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியர் ஆவார். மாணக்கார்களை கல்வியில் புதிய பாதைக்கு அழைத்து செல்லவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இவர் ஆசிரியர் ஆகப் பணியைத் தொடர்ந்து இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்தவர் ஆவார்.
ஆசிரியர் பணி என்பது ஒவ்வொரு மனிதனையும் சமுதாயத்தில் நல்லவனாக ஆக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, தன்னம்பிக்கை, ஊக்கம், முயற்சி, சமுதாயத்தில் தனி மனிதனின் பங்கு என்ன? என, இவை எல்லாவற்றையும் கற்று கொடுப்பவர் ஆசிரியரே ஆவார்.
ஆசிரியர் ஒருவர் இருப்பாதலே, சமுகத்தில் மாணவர்கள் அனைவரும் நல்வழியில் நடக்கிறார்கள்.
ஆசிரியர் அனைவருக்கும் ” ஆசிரியர் தின வாழ்த்துக்கள்”.
நன்றி!
– கவிதை குழல்.