ஆர்வத்துடன் கற்று மகிழ்!
மகிழ்!
ஆர்வத்துடன் கற்று
கொள்ள வேண்டும்.
கற்று கொண்டதை
செயல்படுத்துவதே
வெற்றிக்கான முதல் படி…
– கவிதை குழல்
கவிதைக்கான விளக்கமும் அறிக:
வணக்கம்!
கற்றலின் மூலம் ஒருவன் தனக்கு ஏற்படும் இன்னல்களை போக்கி கொள்ள முடியும்.
கற்பதை ஆர்வமாக கற்றால் மட்டும் தான் அதன் மகத்துவமும் நமக்கு புலப்படும்.
ஆதலால் தான், கற்பதை ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அனைத்து சூழ்நிலைகளிலும் கற்று கொண்டதை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
அவ்வாறு,செயல்படுத்த தொடங்கினால் மட்டும் தான், கற்றலின் பயனை நம்மால் உணர முடியும்.
ஆர்வத்துடன் கல்வி கற்று, ஆனந்தமாக வாழ ஆரம்பியுங்கள்…
நன்றி!
– கவிதை குழல்.