உன்னால் முடியும் !
கவிதைகள்
show
உன்னால் முடியும்! – கவிதை குழல்
உனக்கானதை அடைய
உன்னால் மட்டும் தான் முடியும்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் எதாவது ஒன்றைய அடைய முயற்சியை தொடங்கியிருப்போம்.
ஆனால், முயற்சியின் தொடக்கத்தில் இருந்த உத்வேகமானது சில நாள்களில் இல்லாமல் போய்விடுகின்றது.
ஏனென்றால், நாம் எதிர்பார்த்த பலன் ஆனது உரிய காலத்தில் கிடைப்பதில்லை என்பதே நிதர்சமான உண்மை.
ஓவ்வொரு முயற்சியிலும் அது எடு்த்துக்கொள்ளும் காலமானது வேறுபடும்.
ஆனால் நம் மனமானது இதனை ஏற்றுக் கொள்ளத்தான் மறுக்கின்றது.
எச்செயலை தொடங்கினாலும் அதில் இடைவிடாது உழைத்தலே பலனை தரவல்லது.
சிந்தித்து செயலாற்றுங்கள்!
– கவிதை குழல்.