உயிர்கள் சமம் என உணர்வோம்!
உயிர்கள் சமம் என உணர்வோம்!
உலகில் ஏற்படும் பேரிடர்
அனைத்து உயிர்களும்
ஓன்று தான் என்பதை
நீருபித்து செல்கிறது.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
உலகில் இயற்கையால் ஏற்படும் பிரச்சனைகளை காணும் போது தான் உயிர்கள் அனைத்தும் ஒன்று தான் என்பதை உணர்கிறோம்.
ஆனால், இயற்கை பேரிடர் முடிந்தவுடன் சக மனிதர்களின் ஒற்றுமை தன்மையானது இல்லாமல் போய்விடுகிறது.
பிரச்சனைகளை தீர்ப்பதில் ஒற்றுமை கொண்டால் மட்டும் போதுமா! என்ன?.
இல்லை, கிடைக்கும் பயனிலும் ஒற்றுமை கொள்ள வேண்டும்.
சக மனிதர்களின் ஒற்றுமையே நாட்டை வலுவடையச் செய்யும்.
உயிர்கள் அனைத்தும் ஒன்று தான் என்பதை உணர்ந்தாவது ஒற்றுமையுடன் வாழ பழகுவோம்.
நன்றி!
– கவிதை குழல்.