காணல் நீர் போன்றதா வாழ்க்கை?

காணல் நீர் போன்றதா வாழ்க்கை? – கவிதை குழல்.

பாலைவனத்தில் காணல் நீரை

எவ்வாறு காண முடியாதோ

அதுபோல தான், வாழ்வில் ஏற்படும்

துயரங்களை கண்டு கொண்டிருந்தால்

நம்மால் வாழ முடியாது.

துயரங்களை விலக்கி

வாழ ஆரம்பியுங்கள்…

– கவிதை குழல்.

காணல் நீர் போன்றதா வாழ்க்கை? | Tamil Kavithaigal 2021

கவிதை விளக்கம்:

வாழ்வில் துன்பங்கள் இன்றி இன்பம் என்பது உருவாவதில்லை. இது யாவரும் அறிந்ததே.

அவ்வாறு இருக்கையில் துன்பம் ஏற்பட்டதை கண்டு வருந்தி கொண்டிருந்தால் பலன் ஏதேனும் உண்டா! சற்று சிந்தித்து பாருங்கள்.

வாழ்வின் யதார்த்தை அறிய முயலுங்கள்.

நன்றி

– கவிதை குழல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *