காதலர் தின வாழ்த்துக்கள்!
காதல் கொண்ட உயிர்களுக்கு
காதலர் தின வாழ்த்துக்கள்!
– கவிதை குழல்.
கனவுகள் ஆயிரம் கண்டேனடி
நீ என்னுடன் இருக்கும் தருவாயிலே!
கனவுகள் யாவும் நிறைவேற
நீ என்னுடனே இருப்பாயா!
– கவிதை குழல்.
அன்பில் உதித்த மனிதா!
ஆனந்த வாழ்வு வாழ
இல்வாழ்க்கையை மேற்கொள்.
– கவிதை குழல்.