காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 2020 !

[su_quote]அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்![/su_quote]

 மகாத்மாவின் பொன்மொழி:

குறிக்கோளை அடையும் முயற்சியில் தான்

மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை

அடைவதில் இல்லை.

– மகாத்மா காந்தி

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 2020

 

காந்தி ஜெயந்தி விளக்கம்:

மகாத்மா காந்தி அவர்களின் நினைவை போற்றும் விதமாக, அவரின் பிறந்தநாளான அக்டோபர் 2 ம் தேதி அன்று காந்தி ஜெயந்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

ஒவ்வொரு மனிதனும் இன்று இந்தியாவில், சுதந்திர காற்றை சுவாசிக்க இவர் முக்கிய காரணமாவார்.

முயற்சி ஒன்றே வெற்றியை வழங்கும் எனபதை வாழந்து காட்டியவர் ஆவார்.

நன்றி!

– கவிதை குழல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *