காலம் பதில் கூறும்!
காலம் பதில் கூறும்! – கவிதை குழல்.
காலநிலைகளுக்கு ஏற்பவே
சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.
சூழ்நிலையை அறிந்து
உங்களது செயலை ஆற்றுங்கள்.
நீங்கள் எண்ணியது உங்களை வந்தடையும்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
வணக்கம்!
ஒவ்வொரு செயலும் செய்ய உகுந்த காலமானது தேவைப்படுகின்றது. சூழ்நிலைகளும் நாம் மேற்க்கொள்கின்ற செயல்களில் மிக முக்கிய பங்கு வகுக்கின்றன.
எனவே, காலத்திற்கு ஏற்பவும்,சூழ்நிலைக்கு உகுந்தார் போலும், செயலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி.
– கவிதை குழல்.