பதிலுக்கு பதில்! | Kavithai kuzhal
பதிலுக்கு பதில் என ஆரம்பித்து
பிரிவு என்ற நிலை உருவாகி விடக்கூடாது.
விட்டு கொடுங்கள்…
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
ஒரு மனிதன் தனது சந்ததியை உருவாக்குவதற்காக குடும்பம் என்ற கூட்டுக்குள் இணைகின்றான்.
இவ்வாறு இல்லறத்தில் ஈடுபடுட வேண்டுமெனில், ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் ஒன்றினைதல் அவசியம் ஆகும்.
ஒருவொருக்குகொருவர் புரிந்து வாழ்தல் தானே வாழ்க்கை!.
குடும்பம் என்ற கூடு ஆனது களைய பல பிரச்சனைகள் உருவாகும்.
பிரச்சனைகள் ஏற்படும் போது கணவன், மனைவி ஆகிய இருவரும் சண்டையிட்டு, பிரச்சனையை பெரிதாக்கி கொள்ளாமல் விட்டு கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்ளல் வேண்டும்.
விட்டு கொடுப்பவர்கள் என்றும் கெடுவதில்லை…
நன்றி!
– கவிதை குழல்.