குறிக்கோள்கள் நிகழும்!
என்றும் ஒருவன், அவனது குறிக்கோள்
நிகழாதவரை இவ்வுலகை விட்டு செல்வதில்லை.
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
உலகத்தில் பிறந்த அத்தனை உயிர்களும் என்றாவது ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும்.
உயிர்களில் மகத்துவம் வாய்ந்த பிறவியாக மனித பிறவியை கருதுவார்கள்.
மனிதன் ஒருவன் தான் அடைய வேண்டிய இன்ப, துன்பங்களை அடைந்து, இவ்வுலகில் அவனது கடமை நிகழாதவரை அவன் இறப்பதில்லை.
உயிர்களில் பிறப்பு, இறப்பு ஒற்றுமையை கண்டாவாது, இவ்வுலகில் சமத்துவம் உருவாகட்டும்.
நன்றி!
– கவிதை குழல்.