சிந்தனையை செயலாக்கு!
சிந்தனையை செயலாக்கு!
உன்னுள் ஒரு சிந்தனை உருவானால்
அந்த சிந்தனையை செயலாக மாற்றிவிடு.
இல்லையெனில் பிறகு அந்த சிந்தனை
வேறு ஒருவரது செயலாக மாறிவிடும்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
சிந்தனை என்பது ஒரு செயலில் தான் பெற்றிருக்கும் அறிவு மற்றும் அனுபவத்தை பொறுத்து மாறுபடும்.
ஆனால், ஒரு புதிய செயலை தொடங்குவதற்கான சிந்தனை உருவானால், அதனை நன்றாக ஆராய்ந்து அதனை செய்ய வேண்டும்.
அவ்வாறு செயலை செய்யாவிடில், வேறொருவர் அச்செயலை சமூகத்தில் செய்து கொண்டிருப்பார்.
சிந்தனைகளை செயலாக மாற்ற விரைந்து செயல்பட வேண்டும்.
நன்றி!
– கவிதை குழல்.