நான் ஏன் பிறந்தேன்!
நான் ஏன் பிறந்தேன் என்று
கவலை கொள்ளாதீர்கள்…
நான் பிறந்ததே சாதிக்க தான்
என்று எண்ணி கவலையை
விலக்கி முன்னேற்ற
பாதையில் சொல்லுங்கள்…
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
ஒவ்வொரு மனிதனும் இப்புவியில் பிறந்தது ஏதாவது ஒரு காரணத்திற்காக தான் என்ற தெளிவை நாம் முதலில் பெற வேண்டும்.
அப்போது தான், நாம் ஏன் பிறந்தோம் என்ற கவலையை அடைய மாட்டோம்.
கவலை கொள்வதால் நிகழ்ந்தது ஏதும் மாற போவதில்லை. கவலையை விலக்கி அடுத்து என்ன செய்ய வேண்டும் என சிந்தித்து பயணத்தை தொடங்க ஆரம்பியுங்கள்.
நன்றி.
– கவிதை குழல்.
இந்த கவிதை யை பார்த்த உடன் என் னாலையும் சாதிக்க முடி யும் என்ற எண்ணத் தை துண்டியது