நினைவுகள்!
நினைவுகள் ஏற்படுத்தும்
வலியை விட
கொடிய வலி
வேறு ஏதேனும் உண்டா?
இவ்வுலகில்…
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
வாழ்வில் தினந்தோறும் எண்ணற்ற நிகழ்வுகள் தோன்றி மறைகின்றன. ஆனால், சில நிகழ்வுகள் மட்டும் என்றும் நம் நினைவை விட்டு நீங்குவதில்லை.
அந்த நிகழ்வுகள் ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அதனுடைய தாக்கமோ அனைவருக்கும் ஒன்று தான்.
காலங்கள் கடந்தோட நினைவுகளும் மெல்ல மெல்ல மறைய துவங்கும்.
நன்றி.
– கவிதை குழல்.