நீ விரும்பியதை செய்!
மகிழ்ச்சி மட்டும் தான்
வேண்டுமென்றால்
உன் வாழ்க்கையில்
நீ விரும்பியதை செய்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
ஒவ்வொரு மனிதனும் நான் சாதிக்க வேண்டும் என்று நினைப்பதோடு மட்டுமில்லாமல், அதற்கான முயற்சியையும் எடுக்க வேண்டும்.
கனவுகள் அடைய முயற்சிக்கையில் பல துன்பங்கள் தோன்றும். ஆனால், இதற்கெல்லாம் மனம் தளராமல் இருக்க வேண்டும்.
சாதிக்க வேண்டுமெனில், எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது.
முயற்சித்து தான் பாருங்களேன். அப்போது உங்கள் உள்ளம் எவ்வாறு இருக்கும் என்று உணர்வீர்கள்.
நன்றி.
– கவிதை குழல்.