பலம் சமமாகட்டும்!
பலம் வாய்ந்தவர்கள்,
பலவீனமானவர்களை
பலப்படுத்த வேண்டும்.
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு ஏற்றத்தையும் இறக்கத்தையும் தரவல்லது.
அவ்வாறு இருக்கையில், நாம் வாழும் வாழ்க்கையானது என்றும் நிலையாக இருக்க போவதில்லை.
ஆதாலல், சக மனிதர்கள் துன்புறும் வேளையில், அவர்களுக்கு தேவையானதை தந்து, அவர்களின் வாழ்வை காக்க வேண்டும்.
சக மக்களின் மகிழ்ச்சியே தம் மகிழ்ச்சி என்று உணர்ந்து கொள்க.
நன்றி!
– கவிதை குழல்.