பேராசையில் அழிவு!
பேராசை கொண்ட ஒருவன்
தன் அறிவை இழந்து
தன் அழிவுக்கு
அடிதளத்தை உருவாக்குகின்றான்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
உலகத்தில் எந்த ஒரு மனிதனும் ஆசையின்றி வாழ இயலாது.
ஆனால், அந்த ஆசையானது எப்போது ஒருவனை அழித்து, தான் வாழ வேண்டுமென்று எண்ணத்தை மனதில் விதைக்கின்றதோ, அப்போதே அது தன்னை அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
நன்றி…
– கவிதை குழல்.