மரம் பேசியது!
நான் தான் எல்லாம் என்று வந்தவன் என்னை அழித்ததோடு மட்டுமின்றி,
அவன் அழிவுக்கும் வழி செய்து விட்டு சென்றான்.
– கவிதை குழல்.
மரம் – கவிதைக்கான விளக்கமும் அறிக:
இயற்கை வெளியிடும் காற்று இல்லாமல், எந்தவொரு மனிதனும் உயர்வாழ முடியாது.
அவ்வாறு இருக்கையில், மனிதன் தன் சுய இலாபத்திற்காக மரங்களை வெட்டுகின்றான்.
உண்மையில் மரங்கள் வெளியிடும் காற்றால் தான் , தான் உயிர் வாழ்கிறேன் என்பதே அவன் உணர்வதே இல்லை.
இயற்கையை அழித்தால், தானும் அழிய வேண்டும் என்பதை நினைத்தாவது மரங்களை வெட்டுவதை நிறுத்துங்கள்.
வாழ வேண்டுமெனில், இயற்கை மரங்களும் வேண்டும்.
நன்றி!
– கவிதை குழல்.