மாற்றம் எங்கு நிகழும்?

மாற்றம் எங்கு நிகழும்? –  கவிதை:

உன் வாழ்க்கையில்

உன்னை தவிர

வேறு எவராலும் மாற்றத்தை

ஏற்படுத்த முடியாது.

மாற்றத்தை ஏற்படுத்த

நீ மட்டுமே

முயற்சிக்க வேண்டும்.

– கவிதை குழல்.

மாற்றம் எங்கு நிகழும்? - வாழ்க்கை கவிதை | Kavithai Kuzhal

கவிதை விளக்கம்:

மாற்றமானது எங்கு நிகழும்? என்று தான் நாம் சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், அது நம்மில் இருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதனை நாம் உணர்வதில்லை.

உன்னில் இருந்து தோன்றும் மாற்றமே உன் வாழ்க்கையை மேம்படுத்தும்.

சிந்தித்து செயல்படுங்கள்!

–  கவிதை குழல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *