புண்ணிய பூமியில் விவசாயம்!
விவசாயம் செய்கின்றவர்கள்
புண்ணிய பூமியில் வசிக்காவிடில்,
விளை பூமியும் வீணாகிவிடும்.
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
உலகத்தில் அத்தனை தொழில்களும் வளர்ச்சி பாதையில் செல்லும் போது, உற்பத்தியாளுனுக்கு அதற்கேற்ப இலாபமானது கிடைக்கிறது.
உண்ண உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பொருளுக்கு உகந்த இலாபத்தை பெறுகிறார்களா?.
அனைத்து தொழில்களுக்கும் முதன்மையான தொழில் விவசாய தொழில்.இது காலத்தின் வீழ்ச்சியல்ல.
உணவை வேண்டாம் என்று நினைப்பவர்களின் வீழ்ச்சி தான்.
காலம் தான் விவசாயிகளின் இன்னல்களுக்கு பதில் அளிக்கும்.
நன்றி!
– கவிதை குழல்.