வேடிக்கை மனிதன்!
நிகழும் வேடிக்கையில்
பார்வையாளனாக
இருப்பதை விட
மக்களை கவரும்
வேடிக்கையாளனாக
இருக்க வேண்டும்.
– கவிதை குழல்.
கவிதைகள்
show
வேடிக்கை மனிதன் – கவிதை விளக்கம்:
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் எதையாவது அடைய வேண்டும் என்று தான் நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கிறான்.
ஒவ்வொரும் தனது தேவையை பூர்த்தி செய்ய தனது செயலில் பல யுக்திகளை கையாளுகின்றனர்.
எவன் ஒருவன் மற்றொருவரின் தேவையை பூர்த்தி செய்கின்றானோ அப்போது தான் அவனது தேவையும் பூர்த்தி அடைகிறது.
வாழ்வில் மக்களை கவரும் வேடிக்கை மனிதனைப்போல் இருத்தலும் அவசியம்.
சிந்தித்து செயல்படுங்கள்…
நன்றி!
– கவிதை குழல்.