மனம் தளராதே! முயற்சி செய்.
மனம் தளராதே! – Do not be discouraged!.
உன் எண்ணங்களும்
வலுப்பெறும்.
உன் குறிக்கோள்களும்
நிறைவேறும்.
மனம் தளராதே!
முயற்சி செய்.
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும் அதில் இடையூறுகள் உருவாகத்தான் செய்யும்.
தொடங்கும் செயலுக்கு உழைப்பை கொடுப்பதே, செயலுக்கான முதல் இலக்காகும்.
எண்ணங்கள் வலுவடையவும், குறிக்கோள்கள் நிறைவேறவும் மனம் தளராமல் முயற்சி செய்தால் தமது செயலின் பலன் தமக்கு வந்தடையும்.
நன்றி!
– கவிதை குழல்.