ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Happy New Year 2021
இனிய
ஆங்கில புத்தாண்டு
2021
நல்வாழ்த்துக்கள்!
– கவிதை குழல்.
கவிதை வாழ்த்துக்கள்:
2021 புத்தாண்டில்
முயற்சிகளில் புதுமை புகுத்தி
வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நேரம் என்பது தொடர்ந்து ஒடிக்கொண்டே இருக்கும்.
வாழ்கையில் சக மனிதர்கள் மற்றும் குடும்ப உறவுகளுக்கு மதிப்பளியுங்கள்.
கடந்த கால வாழ்க்கையை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு,
நிகழ்கால வாழ்க்கையை இழக்காதீர்கள்.
நிரந்தரம் இல்லா வாழ்வில்,
நிரந்தர வாழ்வை தேடி செல்வதில் பயனில்லை.
– கவிதை குழல்.