இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இனிய
பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!
– கவிதை குழல்.
தமிழ் திருநாளில்
உறவுகளுடன் ஒன்றினைந்து
அன்பை வெளிப்படுத்தி
பொங்கல் இட்டு
இறைவனை வழிபட்டு
வளமுடன் வாழ்க…
– கவிதை குழல்.
தமிழர் திருநாளில்
தமிழரின் புகழை
பறைசாற்றி மகிழ்க!
– கவிதை குழல்.
தை பொங்கல் திருநாளில்
இறைவன் அருளால்
வேண்டிய செல்வங்கள்
பெற்று மகிழ்வோடு வாழ்க…
– கவிதை குழல்.”