பணம் நிம்மதி தருமா!
எவ்வகையிலும் பொருள் ஈட்டலாம்.
ஆனால், ஈட்டிய பொருளை பயன்படுத்தும் போது
நிம்மதி ஏற்பட்டால் அவ்வழியே சிறந்த வழி.
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
பணம் என்பது ஒருவருக்கு வளத்தை தரவல்லதாகும். பணம் சம்பாதிக்க ஒவ்வொரும் தன்னுடைய வாழ்வின் ஒரு பகுதியை செலவிடுகிறார்கள்.
அவ்வாறு இருக்கையில், பணத்தை சம்பாதித்து அதனை பயன்படுத்தும் போது வாழ்வில் நிம்மதி இருக்க வேண்டுமல்லவா!.
வாழ்வில் நிம்மதி ஒன்றே மனிதனின் வாழ்க்கையை முழுமை அடைய செய்கிறது.
பணம்(Money) சம்பாதிக்க நேர்மையான வழியில் செல்லுங்கள்.
நேர்மை ஒன்றே வாழ்வில் நிம்மதியை தரவல்லது.
சிந்தித்து செயல்படுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.