இணைவோம் காதலால்…
அன்பே!
பிரிதலும் இணைதலும்
இயற்கையின் விளையாட்டே…
நாம் மீண்டும் இணைவோம்
இந்த இயற்கையாலே!
நம்பிக்கை கொள்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
இவ்வுலகில் காதல் என்ற வலையில் சிக்காமல் இருக்கும் ஒவ்வொருவரையும் அதிர்ஷ்டசாலி என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால், காதல் என்ற வலையில் எளிதாக சிக்கிக் கொள்ளலாம். ஆனால், அவ்வலையில் இருந்து மீள்வது கடினமாகும்.
இதன் அர்த்தம் புரிந்திருக்கிரும் என நினைக்கிறேன்.
காதலில் இணைந்து விட்ட ஆணும், பெண்ணும் பிரிதலில் இருக்கும் வலி சொல்ல இயலாத ஒன்றாகும்.
காதலை பிரிக்க பல சந்தர்பங்கள் உருவாகலாம்.
காரணங்கள் பல உருவாகினாலும் பிரியாமல் இருக்க வேண்டும்.
சுழ்நிலை எல்லை கடந்து பிரிந்தாலும், மீண்டும் கொண்ட காதலால் ஒன்று சேருவோம் என நம்பிக்கை கொள்ளுதல் தவிர வேறு வழியில்லை.
நன்றி!
– கவிதை குழல்.